Tag: ராணிபேட்டை
காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் பால்குட திருவிழா
https://youtu.be/a26VyCjxKKw ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு பால்குடம் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு ... Read More
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் குற்றவியல் சட்டம் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்,புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ... Read More
நெமிலி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ…படுகாயங்களுடன் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை..
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே காஞ்சிபுரம் - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் இரயில்வே கேட் அருகே இரவு டிராக்டர் டயர் பஞ்சர் ஆகி சாலை ஓரம் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்தது. ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் ,உற்சவ மூர்த்தியான ஸ்ரீ சுப்பிரமணிய ... Read More
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்ற இடம் ABM சர்ச் நகராட்சி பள்ளிஇல் தோழர் பா. பாஸ்கர் ABM church ... Read More
கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு…
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை படுஜோர். கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு… ... Read More
வாலாஜாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு..
வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் தமிழகமே வருங்கால..வருங்கால தமிழகமே..என கோஷங்களை எழுப்பி உற்சாக முறையில் வரவேற்பு அளித்தனர். சென்னை வழியாக திருப்பத்தூர், ... Read More
பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ... Read More
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளை நான் உயிருடன் இருக்கும் வரை கல்வி கட்டணத்தை செலுத்துவேன் என அமைச்சர் ... Read More
கலவை அருகே டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி குடும்பப் பிரச்சினையால் மது போதையில் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சனையால் வாலிபர் தற்கொலை ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த சென்னசமுத்திரம் ரோட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி செய்து வந்தார். கடந்த 2020 ஆண்டு நாட்டேரி ... Read More