Tag: ராணிப்பேட்டை
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு ஊர்வலமாக சென்றனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ... Read More
80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.
சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் இவர் எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் அம்மூர் பகுதியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்பதற்காக விநாயகம் வேலூர் ... Read More
அரக்கோணம் அருகே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெரு மூச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் புதிய சாமி ... Read More
ரணிப்பேட்டை சிஎம்சி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்.
ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. பிரச்சாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தொடங்கி வைத்தார். சிஎம்சி இயக்குநர் விக்ரம் மாத்தியூஸ் மற்றும் இணை இயக்குநர் தீபக் செல்வராஜ் உடன் ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி வீதி வீதியாக சென்று நேர்த்திக்கடன்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ... Read More
பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பெங்களூர் ஜெ ஜெ நகர் 9 தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 47 . இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் 2,3,4 ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் இருசக்கர வாகன பேரணி.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மே 1 தொழிலாளர் தினம் முன்னிட்டு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய பொறியியல் தொழிலாளர்கள் சங்க ... Read More
ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ... Read More
நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மருதாளம் கூட்டு சாலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ... Read More