Tag: ரேஷன் கடை கட்டிடம் திறப்புவிழா
ஈரோடு
பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு, பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் உள்ளூர் வளர்ச்சி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா ... Read More