Tag: வத்தலகுண்டு
நிலக்கோட்டை ஜாமமந்தியில் 364 மனுக்கள் வரப்பட்டன. 132 மனுக்களுக்கு உடனடியாக நிவாரணம்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை, பிள்ளையார் நத்தம், ஒருதட்டு, விருவீடு, வத்தலகுண்டு உள்ளிட்ட வருவாய் பிரிவுகளில் உள்ள 40 கிராமங்களுக்கு 2023 ஆம் ஆண்டு வருவாய் ஜமாபந்தி முகாம் திண்டுக்கல் மாவட்ட ... Read More
வத்தலகுண்டு அருகே ஐந்து கோவில் மகா கும்பாபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே, கே.சிங்காரக்கோட்டையில், சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீசீனிவாச பெருமாள், முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், முனியப்ப சாமி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திங்கள்கிழமை ... Read More
விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் ... Read More
கஞ்சா வியாபாரிகள் 8 பேர் மீது வழக்கு. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல். தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை செல்லும் சாலையில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் ... Read More
வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் விவசாயிகள் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் ... Read More