Tag: வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரகாசம்(வயது 48) இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் ரஞ்சித்,வெங்கடேசன், கவுதம் என்ற 3 மகன்கள் உள்ளனர்.கடந்த 1 ஆண்டாக சிறுநீரக ... Read More
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை ... Read More
ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை. எம்.எல். ஏ வில்வநாதன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞான வேலன் ஆகியோர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதனாஞ்சேரி கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த ... Read More
வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.
காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலிசார் நடவடிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மாதகடப்பா, தேவராஜ்புரம்,தறைகாடு, கொர்ரிபள்ளம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் ... Read More
வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா பள்ளி தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மன்ற சிறப்பு விருந்தினராக ... Read More
ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா. பைரவசுாமிகள் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம் சங்கத்து வட்டத்தில் அமைந்துள்ள பழமைவாயந்த ஸ்ரீ திருப்பதிகெங்கையம்மன் திருகோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் திருவிளக்கு வழிப்பாடு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் தவத்திரு ... Read More
ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ... Read More
வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துவக்கம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை ... Read More
மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More
ஆலங்காயம் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.
திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே படகுப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (65), இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், ... Read More