Tag: வாணியம்பாடி
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.
ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பிரபு ... Read More
வாணியம்பாடி அருகே கபடி போட்டி முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி தும்பேரியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி துவக்கி வைத்தார். முன்னதாக அதிமுக கொடியை சட்டமன்ற ... Read More
வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈச்சங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் சர்மிளா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயதை குழந்தை உத்தமன் மற்றும் 6 மாத கைக்குழந்தை ருத்ரன் ஆகியோரை அழைத்துகொண்டு ராமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு ... Read More
வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்த ஊராட்சி மன்ற தலைவர்.
திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சில் உள்ள சின்ன கொல்லகுப்பம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை 10ஆண்டுகளுக்கு மேல் சாலையில் பழுதடைந்துள்ள நிலையில் இருந்தது. இதை ஊராட்சி மன்ற ... Read More
வாணியம்பாடி அருகே தாய் மற்றும் மகனை விஷப்பாம்பு கடிதத்தில் மகன் உயிரிழப்பு தாய்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி தவமணி மற்றும் மகன் ஹரிகிருஷ்ணன்(19) வீட்டில் இருந்தபோது இவர்களை கொடிய விஷமுள்ள விஷப்பாம்பு கடித்துள்ளது. பின்னர் 2 பேரையும் ... Read More
வாணியம்பாடி அருகே கட்டிட மேற்கூரை சிமெண்ட் தூள்கள் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்.
புதிய கட்டிடம் கட்டுவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த நிலை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட ... Read More
ஏலகிரி சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய பொழுது இரண்டாவது வளைவான பாரதியார் வளைவில் கார் கட்டுப்பாட்டை ... Read More
வாணியம்பாடி அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி.
கொள்ளையில் ஈடுபட முயன்றவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து எஸ்.பி உத்தரவு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியில் நள்ளிரவில் இந்திய 1 ஏடிஎம் ஐ கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி ... Read More
மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு மான் இறைச்சி சமைத்துக்கொண்டிருந்த மோகன்(50), பாலசுப்பிரமணி(59) ஆகிய 2 ... Read More
வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. காவல் துறையினர் வருவதை அறிந்து மர்ம நபர் தப்பியோட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (இந்தியா 1) செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎமில் நேற்று இரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு ... Read More
