Tag: விருத்தாசலம்
பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில்கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க போராட்டம்.
விருத்தாசலம் அருகே சேப்பலாநத்தம் தெற்கு ஊராட்சியில் பெரும்பான்மை சமூகத்தினரின் தூண்டுதலின் பேரில், அரசு அதிகாரிகள் செயல்பட்டு கொண்டு, தாழ்த்தப்பட்டு மக்களுக்கு வரக்கூடிய, பகுதி நேர ரேஷன் கடையை தடுப்பதாக கூறி விருத்தாச்சலம் சார் ... Read More
சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு நடந்து வருவது தொடர்பாக கடந்த 11 10 2022 மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், விருத்தாசலம் உதவி கோட்ட ... Read More
அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு தரிசு நிலத்தை மீட்டு தர கோரி சீராங்குப்பம் பொதுமக்கள்சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கம்மாபுரம் ... Read More
விருதாச்சலம் அருகே புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின், ஜமீன்தாரின் சீர்வரிசையுடன் ஆடம்பர, தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.
செய்தியாளர் A.சதீஷ் விருதாச்சலம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோனாங்குப்பம் கிராமத்தில், புனித பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆடம்பர தேர்பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஜமீன் குடும்பத்தை ... Read More
அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள ராஜா வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு,.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... Read More
எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி சாலையோரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு அதிமுகவினர்களால் வைக்கப்பட்ட எம் ஜி ஆர் சிலையானது ... Read More
விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் திருட்டு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்பருத்தி நகர், மல்லிகை தெருவில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி கொளஞ்சியானந்தன் என்பவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய சொந்த ஊரான ரூபாய் நாராயண நல்லூர் ... Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலத்தில் திமுக வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கடலூர் மாவட்டம், தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு விருத்தாசலம் நகர ... Read More