Tag: விவசாயம்
பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் மற்றும் வழுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.
81 ஆண்டுகளாக ஏரி தூர் வராமல் இருக்கும் அகரம் ஏரியை தூர்வார வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலவை தாசில்தார் ... Read More
பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சங்கம் 151 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தமிழக கரும்பு விவசாயிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மே 8 ஆம் தேதி முதல்வரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை பேசுவதாக தெரிவித்த ... Read More
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காற்றுடன் கூடிய மழையால் பல நூறு தென்னை மற்றும் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம்.
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை, வாழை உள்ளிட்ட சாகுபடி பல ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த ... Read More
இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.
புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை, கோவத்தகுடி பகுதியின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக உள்ள புள்ள வாய்க்கால் பல வருடமாக தூர்வாராத காரணத்தால் ... Read More
மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட் பயிரிடும் விவசாயிகள்..!!
மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட்; விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம். உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக பைகளில் அடைக்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் ... Read More
தூர்வாரும் பணியை முறையாக தூர்வார வேண்டும் உழவர்பேரியக்க மாநில தலைவர் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தட்டுமால்படுகை பகுதியில் அரசலாறு தூர் வாரும்பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியானது சரிவர நடைபெறவில்லை என கூறப்படுகிறது. அரசலற்றின் இரு கரைகளையும் முறையாக அகலப்படுத்தி, மேடு பள்ளம் ... Read More
முட்டை விலை உயர்வால் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்
கடலூர்: வேப்பூர் அடுத்த பூலாம்பாடி, நாரையூர், சிறுபாக்கம், சிறுகரும்பலூர், எஸ். புதூர், குமாரை, பாளையம் உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் பட்டு வளர்ச்சி துறை மூலமாக மானியம் பெற்று கொட்டகை அமைத்து பட்டுப்புழு வளர்ப்பில் ... Read More
சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை.
8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்; விவசாயிகள் கவலை. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதியில் நெல், வாழை, திராட்சை, பீட்ரூட், கரும்பு போன்ற விவசாயங்கள் முக்கிய ... Read More
ராஜபாளையம் அருகே நச்சாடைப் பேரி பகுதியில் மரங்களை ஒடித்து சேதப்படுத்தி வரும் ஏராளமான காட்டு யானைகள்.
ராஜபாளையம் அருகே தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 30க்கும் மேற்பட்ட மா மற்றும் பனை மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து அளிக்கப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், ... Read More