Tag: விவசாயிகள் கருப்பு பேட்ச் அணிந்தும் சங்கு ஊதி கிராம சபை கூட்டம்
தஞ்சாவூர்
விவசாய நிலங்களை அழித்துவிட்டு புறவழிச் சாலை அமைப்பதை கை விட கோரி விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து சங்கு ஊதி கொண்டு வந்த தீர்மானத்தை கீழ திருப்பந்துருத்தி ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர், நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் நகர சபை மற்றும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பத்துருத்தி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி ... Read More
