Tag: விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒரு ஒற்றை யானை
திருப்பத்தூர்
ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நசகுட்டை வழியாக விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒரு ஒற்றை யானை உமையப்ப நாயக்கணுர், அருணாசலம் கொட்டாய் வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது. ... Read More