Tag: வேலூர் சார்பதிவாளர் அலுவலகம்
வேலூர்
வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிறிய வழி சிமெண்ட் பூசி மூடல்: வயது முதிர்ந்த நபர்கள் நடக்க முடியாமல் திணறல்!
வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் வேலப்பாடி அருகில் அமைந்துள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பக்கத்து கட்டடத்தில் இயங்கும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்வதற்கு வசதியாக ஒரு சிறிய வழி இரும்பு கேட் போட்டு அமைக்கப்பட்டு ... Read More