Tag: வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீ விபத்து
ராணிபேட்டை
சோளிங்கர் அருகே விவசாய நிலத்திலிருந்து வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் மின் கம்பி உரசி தீ விபத்து. படுகாயமடைந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது நிலத்தில் நெல் அறுவடைமுடிந்து, வைக்கோல்களை சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பவர் தனது டிராக்டரில் வைக்கோலை ... Read More