Tag: ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசிதப்பெருமாள்
ஆன்மிகம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் ... Read More
