Tag: ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் மின் இணைப்பு
திருப்பூர்
31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.
திருப்பூர் வடக்கு மாநகரம் 17 வார்டு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இது நாள் வரை 31 ... Read More