Tag: ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மட கமிட்டி
திண்டுக்கல்
ஆத்தூர்- புரட்டாசி மாத கடைசி வார சனிக் கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனை.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகளை கடந்த ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமை வார விழாவில் அபிஷேக ஆராதனை உடன் வழிபாடு நடைபெற்றது. முன்னதாக புரட்டாசி ... Read More
