Tag: 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்
10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து; வேலூர் ஆட்சியர் அலுவலக முன்பு 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்.
வேலூர் மாவட்டம்; அங்கன்வாடி ஊழியர்களின் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுப்பு வழங்கிட வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுப்பு வழங்கிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26 ஆயிரம் ... Read More