Tag: 41 அணிகள் பங்கேற்பு
Uncategorized
தஞ்சையில் 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி தஞ்சையில் நேற்று தொடங்கியது. இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த 41 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து போட்டி தஞ்சையில் 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சப்-ஜூனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தஞ்சையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. ... Read More