Tag: 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக சுருக்கிய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி
11அம்ச கோரிக்கை வலியுறுத்தி மோடி அரசை கண்டித்து, AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் AITUC மாநில நிர்வாக குழு முனுசாமி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக துவங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போராடி பெற்ற 44 சட்டங்களை 4 சட்ட ... Read More