Tag: 500 ஏக்கர் மக்காச்சோளம் பயிர் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது
தூத்துக்குடி
500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More