BREAKING NEWS

Tag: #chennai #chennainews #industrialinstiution

சென்னை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

கடந்த கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது..   இந்த நிதியாண்டில் 75ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் உத்திரவாதம் அளித்திருக்கிறார்.. ... Read More