Tag: dindukkal
திண்டுக்கல்
பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பரிதா ஷேக் முகமதுவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நகராட்சி முதியோர் தங்கும் ... Read More