BREAKING NEWS

Tag: karur district

கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கருர்

கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.

கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது. கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ... Read More

வெண்ணைமலை சேரன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.
கருர்

வெண்ணைமலை சேரன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இன்று சர்வதேச யோக தின விழாவை முன்னிட்டு பள்ளியின் முதல்வர் பழனியப்பன் தலைமையில் பள்ளி வளாகத்தில் யோகா தின விழா கொண்டாட்டம் ... Read More

கரூரில், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பினாமி ஆட்கள் வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து எழுதி வாங்கி கொண்டதாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார்.

கரூர் மாவட்டம், வாங்கல் காட்டூரைச் சேர்ந்த என் பெயர் பிரகாஷ் நான், நாமக்கலில் சுமதி & கோ என்ற நிறுவனம் மற்றும் பரமத்தி வேலூரில் சுமதி & கோ மற்றும் சுமதி டிரேடர்ஸ் என்ற ... Read More

கரூரில் 20 ஆம் ஆண்டு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடையாளர்களுக்கு பாராட்டு விழா.
கருர்

கரூரில் 20 ஆம் ஆண்டு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடையாளர்களுக்கு பாராட்டு விழா.

சர்வதேச குருதி கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் உலகு குருதி கொடையாளர் ... Read More

தேசிய சட்டப் பணி ஆணையம் மாநில சட்டப்பணி ஆணையக் குழு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு சார்பில் .கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
கருர்

தேசிய சட்டப் பணி ஆணையம் மாநில சட்டப்பணி ஆணையக் குழு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு சார்பில் .கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் தலாஆகியவற்றில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஏழு அமர்வு மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகளுக்கு உள்ள சமரசமாக பேசி பேசிக்கொள்ள இந்த மக்கள் நீதிமன்றத்தில் ... Read More

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.
கருர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு. அக்கட்சியின் நிறுவன தலைவர் காமராஜ் தலைமைkarurயில் 5 பேர் மாரியம்மன் ... Read More

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு.
கருர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய கோர்ட் அருகில் ராணி மங்கம்மாள் சாலை உள்ளது. இந்த சாலை பசுபதி பாளையம், நெரூர், வாங்கல் மற்றும் மோகனூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக உள்ளது. தினசரி ஆயிரத்திற்கும் ... Read More

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி 7 ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் தொடர்ந்து மழையின் காரணமாக பூசணிக்காய் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் காணப்படுகின்றன

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி ஏழு ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இதற்கு செலவு 5 லட்சம் ... Read More

கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருர்

கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரசாமி பொறியியல் ... Read More