Tag: mayiladuthurai
இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த திருவிளக்கு பூஜை
இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மாங்கல்ய பலம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:- ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.
கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More
மூவலூர் ஸ்ரீ ஐயனார் சுவாமிக்கு 29 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மூவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் அமைந்துள்ளது இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று பால்குட காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதை அடுத்து இன்று ... Read More
மயிலாடுதுறை to சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் .
மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனிடையே இன்று காலை ... Read More
சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் ... Read More