Tag: Mini High Mass light
திருப்பத்தூர்
வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் உயர் மின் விளக்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாட்றம்ப்பள்ளி தாலுக்கா வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி அடந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த ... Read More