Tag: Minister i.periyasami
திண்டுக்கல்
ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு 2 கட்டடம், கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ... Read More