Tag: ranipet
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது https://youtu.be/m3oNG48Zglo இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பங்கேற்று நிகழ்ச்சியினை தொடங்கி ... Read More
ரணிப்பேட்டை சிஎம்சி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்.
ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. பிரச்சாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தொடங்கி வைத்தார். சிஎம்சி இயக்குநர் விக்ரம் மாத்தியூஸ் மற்றும் இணை இயக்குநர் தீபக் செல்வராஜ் உடன் ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி வீதி வீதியாக சென்று நேர்த்திக்கடன்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ... Read More
சோளிங்கர் அருகே அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு
சோளிங்கர் அருகே அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் ... Read More
அரக்கோணம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரியில் மர்மநபர்களால் வாலிபர் வெட்டிக் கொலை. சடலத்தை கைப்பற்றி அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வாலிபர் விக்கி(எ)விக்னேஷ்(23). இவரது மனைவி ... Read More
“திருடு போன செல்போனை கண்டு பிடித்த காவல்துறை!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு போன கைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் ராணிப்பேட்டை Cyber cell காவலர்கள் ராஜ்குமார், (Grl 465) சத்ரியன் (PC ... Read More
வாலாஜாபேட்டை நகரத்தில் கல்லூரி மாணவ – மாணவிகள் வாட்டி வதைக்கும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் நடந்து சென்று போதைக்கு பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல்துறை மற்றும் ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் போதை தடுப்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த ... Read More