Tag: #ranipetnews #ranipettai #policearrest #theft
ராணிப்பேட்டை
கலவை காவல் துறையினர் ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
கலவை காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் வேம்பி பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவழியாக சந்தேகிக்கும் விதமாக வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர் https://youtu.be/PV7hLhIFMhc ... Read More

