Tag: RSS RALLY
வேலூர்
வேலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணி, 270 பேர் சீருடையில் பங்கேற்ப்பு. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்பி தலைமையிலான 420 காவலர்கள்.
வேலூர் மாவட்டம்; நீதிமன்ற உத்தரவு படி தமிழகத்தில் இன்று சுமார் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஆனைகுலத்தம்மன் கோவில் அருகே இருந்து RRS ... Read More