Tag: salem
சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம்.
சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (25), கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும், சங்ககிரி சத்யா நகரைச் சேர்ந்த கீர்த்தி (25), என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் நேற்று திருமணம் செய்து ... Read More
சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி இன்று இரவு பதவி ஏற்றார். அதனையொட்டி சங்ககிரி பாஜக சார்பில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கார்த்திக் தலைமையில் பட்டாசு ... Read More
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா, கிழக்கு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி சங்ககிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ... Read More
ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இதில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண்2 உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமைகள் நீதிமன்றம், ... Read More
சங்ககிரி ஆர்எஸ் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்: நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மாவட்டம் சங்ககிரி ஆர் எஸ் பஸ் ஸ்டாப் பகுதியில் மக்கள் பயன் பாட்டிற்காக செல்லும் காவேரிகுடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சங்ககிரி ஆர்எஸ், கஸ்தூரிபட்டி பகுதி ... Read More
ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது
ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது... கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்களால் நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ... Read More
சங்ககிரியில் தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி கனரக வாகனங்கள் நிறுத்தம்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்னா கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் கடந்த 6ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சாலையோரம் நின்று இருந்த லாரி மீது ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலை விபத்து ஆறு பேர் பலி; ஓட்டுநர் கைது.
ஆந்திர பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா, சின்னாக் கவுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (25 ). ஈச்சர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் தனது ஈச்சர் வாகனத்தில் சேலம் பக்கம் ... Read More
கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி ... Read More
ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அருள்மிகு ஸ்ரீ பச்சியம்மன் திருக்கோவில் 34 ஆம் ஆண்டு அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் ... Read More