Tag: salem district news
சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம்.
சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (25), கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும், சங்ககிரி சத்யா நகரைச் சேர்ந்த கீர்த்தி (25), என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் நேற்று திருமணம் செய்து ... Read More
சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று ஜுன் 10ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல்12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். வகுப்பு ... Read More
சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி இன்று இரவு பதவி ஏற்றார். அதனையொட்டி சங்ககிரி பாஜக சார்பில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கார்த்திக் தலைமையில் பட்டாசு ... Read More
கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி ... Read More
ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அருள்மிகு ஸ்ரீ பச்சியம்மன் திருக்கோவில் 34 ஆம் ஆண்டு அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் ... Read More