Tag: TCOA
தென்காசி
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் (TCOA)தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. ... Read More