Tag: Thanjavur police
தஞ்சாவூர்
பொது மக்களிடமிருந்து திருடப்பட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ... Read More