Tag: Theni District
உத்தமபாளையம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டு
தேனி மாவட்டம் கம்பம் வடக்குபோலீஸ் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதி மற்றும் உத்தமபாளையம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டு அதிகரித்து வந்தன. https://youtu.be/Hb2hB7YCef4 இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து குற்றவாளிகளை பிடிக்க ... Read More
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணி
தேனி மாவட்டம் கம்பம் தனியார் பள்ளி சார்பாக உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் பள்ளி சார்பாக ... Read More
தன்னுடைய புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ளாததால் துக்கமடைந்த வாலிபர் தற்கொலை – இறந்தவரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் உறவினர்கள் போராட்டம்.
தேனி மாவட்டம் கம்பம் ஈ.பி. ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரின் மகன் சாய்குமார். சாய்குமார் தனது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை ... Read More
ஆண்டிபட்டி விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
விடுதலைப் போராட்டத்தில் தனது நாடகங்களின் மூலம் மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி நாடக மேடையிலேயே உயிர் நீத்த தியாகி விசுவநாததாஸின் 128 வது பிறந்தநாள் ஆண்டிபட்டி அருகே கொண்ட மநாயக்கன்பட்டியில் மருத்துவ குல சங்கத்தினர் ... Read More
பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ….ஆண்டிபட்டியில் பரபரப்பு…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மலையடிவாரா கிராமம் ஏத்த கோவிலில் இருபதிற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டு காலமாக வழக்கமாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் டி பிரிவு ... Read More
தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருகிலோ தக்காளி ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் புதிய உச்சமாக ... Read More
ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் ... Read More
வைகை அணை செக் டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி பலி
வைகை அணை செக் டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி பலி.. தேனி மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உடலை மீட்டனர் தேனி ... Read More
குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவிகள் குளக்கரையில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி, மற்றும் சின்ன ஓவலாபுரம், முத்துலாபுரம், போன்ற பகுதிகளில் கிராமங்களில் தங்கல் பயிற்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர். இதன் ஒரு ... Read More