Tag: thiruvallur
திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சம்
திருவள்ளூர் அருகே திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் வெடிகுண்டு வீசிவிட்டு, தொழில் அதிபரின் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த 2 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு, லாரி ஓட்டுனரின் கையை வெட்டிவிட்டு இரு ... Read More
பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 7 மணி நேரமாக சோதனை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் மோகன்ராஜின் திருவள்ளூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 7 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் 10 மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களை போலீசார் ... Read More
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை : சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டன.
தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை சென்னை உள்பட தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை அறிவித்திருந்த நிலையில் நேற்று ... Read More
20 நிமிடங்களில் முட்டை வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகை திருட்டு, பட்டப் பகலில் கைவரிசை காட்டிய திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் முத்தமிழ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராமு(55)-மனைவி தீபம் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர் ராமு கடம்பத்தூர் பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார் வழக்கம் போல் முட்டை வியாபாரி ... Read More
பூண்டி அருகே நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி் அலுவலக உதவியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர் பூண்டி ஒன்றியம் கைவண்டூர் கிராமத்தில் 1200 சதுர அடி வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த பஞ்சாயத்து வீட்டுமனையை டிடிசிபி மனையாக வரன்முறைப்படுத்த வேண்டும் ... Read More
கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக விவகாரம். மருத்துவமனை திறக்கப்பட்டதால் உயிரிழந்த இளைஞரின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி எம் ஜி ஆர் நகர் நகரைச் சேர்ந்தவர் தனபால் - விஜியா தம்பதியர். இந்த தம்பதியரின் மூன்றாவது மகன் மகேஷ் (30) என்பவர் கடந்த திங்கள்கிழமை மாலை வேலைக்கு ... Read More
பூந்தமல்லி அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
பூந்தமல்லி அடுத்த கோளப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென இந்த ... Read More
நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 172 மாணவர்களுக்கு கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் கல்விச்சீரும், 26 மாணவர்களுக்கு விலை உயர்ந்த மிதிவண்டிகளும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் கிராமத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் 6-ஆம் ஆண்டு கல்விச்சீர் மற்றும் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்கள், பெற்றோரில் ஒருவரை இழந்த கல்லூரி ... Read More
திருவள்ளூர் அருகே இலவச மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் அடுத்த உட்கோட்டையில் BCC தொண்டு நிறுவனம், எக்விடாஸ் வங்கி, மற்றும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் போதகர் சாமுவேல் மதிவாணன் தலைமையில் உட்கோட்டை ... Read More
திருத்தணியில் பிரேம்ஜி திருமண நிச்சயதார்த்தம் விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் பாட்டு பாடி அசத்தல்….
முருகப்பெருமானின் 5- படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று- ஞாயிற்றுக்கிழமை ஜூன் -9) காலை 9 மணி அளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி அவர்களுக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி ... Read More