Tag: thiruvarur distirct
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி , தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன் ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும். மூன்று ... Read More
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் உள்ள கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா நாரணமங்களம் கிராமத்தில் வசிக்கும் 70 வயதான மகாலிங்கம் அவரது மனைவி மீனம்பாள் தங்களை குடும்ப பிரச்சினை காரணமாக கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து காலில் விழ சொன்னதாலும் வாழ்வாதாரத்திற்கு ... Read More
குன்னியூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மாவூர் அருகே குன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் திமுக நிர்வாகி சுரேஷ்குமார். இவரது குடும்பத்தினர் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மேலாக திமுக பற்றாளர்களாக இருந்து வருகின்றனர். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரிடம் நெருங்கிய ... Read More
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் … திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 398 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் திருவாரூர்மாவட்டத்தில் அந்தந்த வட்டங்களை உள்ள அரசுஅலுவலகங்களில் ... Read More
காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ... Read More
மத்திய அரசு நெல் குவிண்டாலுக்கு கூடுதல் விலை அறிவித்துள்ளது 2300 முதல் 2320 அதாவது சன்ன ரகம்., பொதுரகம் இதுக்கு அனுப்பி இருக்காங்க விலை போதாது என மன்னார்குடியில் ஏ .ஐ .டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர்
ஏ .ஐ .டி.யூ.சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட சிறப்பு பேரவை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது இந்த பேரவை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சி சந்திரகுமார் ... Read More
மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றில் ... Read More