Tag: toll gate tax
அரசியல்
மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் ஒன்றிய அரசின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்.தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து தேமுதிக சார்பாக இன்று கண்டன ... Read More