Tag: trangender
கள்ளக்குறிச்சி
20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி
தனது வீட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் அகற்றியதாக கூறி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சங்கராபுரம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு . https://youtu.be/p4-FCY-ng0Q ... Read More