Tag: அசோக் லைலேண்ட் ஷோரூம் புதிய மாடல் வாகனம் அறிமுக விழா
திருப்பத்தூர்
அசோக் லைலேண்ட் ஷோரூமில் புதியதாக தயாரிக்கப்பட்ட புதிய மாடல் வாகனம் அறிமுக விழா திருப்பத்தூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் ஜே எம் எஸ் பெட்ரோல் பங்க் அருகில் சர்வேஷ் ட்ரக்ஸ் அசோக் லைலேண்ட் ஷோரூமில் புதியதாக தயாரிக்கப்பட்ட புதிய மாடல் வாகனம் அறிமுக விழா நடைபெற்றது. சிறப்பு ... Read More
