Tag: அரசியல்
பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
தஞ்சாவூர், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையினால் சம்பா சாகுபடி பயிர் பெருமளவில் பாதிக்கப்பட்டது இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தஞ்சை ... Read More
தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தகவல்.
தஞ்சாவூர், தஞ்சாவூரில் விமானப்படைத் தளத்தில் நிலப்பரிவர்த்தனை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதால், விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் ... Read More
விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
தற்பொழுது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கடலூர் மாவட்டம், சீர்காழி சிதம்பரம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதம், வெள்ள சேதம் ஆகியவற்றை பார்வையிட்டு விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற தமிழக ... Read More
தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் போர்டு ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு விசிக பிரமுகர் வெட்டி படுகொலை அவரது மகன் படுகாயம் பரபரப்பு.
தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான மாரிமுத்து கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கரன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ... Read More
சங்ககிரி தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த அரசிராமணி பேரூராட்சி 2 வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர், காட்டக்கவுண்டனூர் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது. இதற்கிடையே, ... Read More
தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாவட்ட தலைவர் கிருஷ்ணப்பய யாதவ் தலைமையிலும் மாவட்ட செயலாளர் விஜய் சாரதி முன்னிலையிலும் சீவலப்பேரி கிராமத்தைச் ... Read More
நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் போடியில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக போடி வ.உ.சி.திடலில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களான அனீஸ் பாத்திமா மற்றும் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ... Read More
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று திடீரென ஆய்வு செய்தார். மருத்துவமனையில் நோயாளிகள் உட்பிரிவு நோயாளிகள் மகளிர் பிரிவு மகப்பேறு பிரிவு ... Read More
ஆம் ஆத்மி கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
-கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திட்டக்குடி தொகுதி தலைவர் செந்தில் தலைமை ... Read More
மானாமதுரை வாக்குச்சவாடி முகவர்கள் (BLA-2) தமிழ்நாடு முதல்வர் உடன் கலந்துரையாடும் நிகழ்வு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம், 187 மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சவாடி (BLA-2) கூட்டம் முகவர்களுடன் தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மானாமதுரை தனியார் ... Read More
