Tag: அரசியல்
பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் 2-வது வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர் முருகன் கோவிலில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் காவேரி, கவுன்சிலர் நதியா செழியன் தலைமையில் ... Read More
நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றன.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேப்பூர், நல்லூர், சேப்பாக்கம், நகர், கோ கொத்தனூர் போன்ற பகுதிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த ... Read More
மதுரவல்லி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மதுரவல்லி ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி(கி.ஊ), சங்கர் ... Read More
விவசாய நிலங்களை அழித்துவிட்டு புறவழிச் சாலை அமைப்பதை கை விட கோரி விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து சங்கு ஊதி கொண்டு வந்த தீர்மானத்தை கீழ திருப்பந்துருத்தி ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர், நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் நகர சபை மற்றும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பத்துருத்தி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி ... Read More
திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் பா.சிவக்குமார். கிராமத்தில் நடைபெறக்கூடிய கிராம சபை கூட்டங்களைப் போல நகரத்தில் உள்ள வார்டுகளிலும் பகுதி சபை பகுதி கூட்டங்கள் நடத்த தமிழக அரசின் அறிவிப்பின்படி திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது ... Read More
சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பணிநிறைவு ஒய்வு..
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் வீ பாஸ்கரன் அவர்கள் 37ம் ஆண்டு காலம் நகராட்சியில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெற்றார். மேலும் அவர்களை ... Read More
சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டுகளில் நகர சபை கூட்டம்.
செய்தியாளர் வி. ராஜா. சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டு எண் 27 நகர் பகுதியில் நகர் சபைக் கூட்டம் நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ... Read More
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் மரம் வளர்க்க வேண்டும் சாலைகளில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். முன்மாதிரி வார்டாக நமது வார்டை மாற்ற வேண்டும் தூத்துக்குடி 20வது வார்டில் நடைபெற்ற பகுதி ... Read More
எஸ்டிபிஐ கட்சியின் களக்காடு நகர செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஏஎஸ்ஏ காம்பளக்ஸின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.
களக்காடு நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக் வரவேற்புரையாற்றினார். வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் ... Read More
பவானி நகர வார்டு சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வீடு வீடாகச் சென்று நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு மாவட்டம், தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் கிராமம் தோறும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ... Read More
