Tag: அரசியல்
இரவு ரோந்துப் பணி போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலவன்ஸ்: தமிழக அரசின் புதிய உத்தரவுக்கு வரவேற்பு..
சென்னை: தமிழகத்தில் 1,305 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து, புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல் ... Read More
காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.
தஞ்சாவூர், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொன்விழா நிறைவு, 51 - வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மா பேரவை ... Read More
வைகை 58 ஆம் கால்வாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் தண்ணீரை பார்வையிட்டு கால்வாய் முறையாக தூர்வாரபட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த அமமுக ஒன்றிய செயலாளர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 58 ஆம் கால்வாய் வழியாக ஆண்டிப்பட்டி நிலக்கோட்டை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராம கண்மாய் குளங்கள் ... Read More
உடுமலையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மூவருக்கும் வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் மு.மத்தீன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உடுமலை நகராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை வளாகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் ... Read More
தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை ..
தென்காசியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலையை அறுத்து கொலை செய்யப்பட்டார். எல் ஆர் எஸ் பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் முருகனுக்கும், உறவினர் வெங்கடேசுக்கும் அதே பகுதியில் உள்ள நில ... Read More
கோவை சம்பவம் – ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி!
கோயம்புத்தூர், ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் ... Read More
போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட பயன்பாடுகள் நிழற்க்குடை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமா மக்களின் எதிர்பார்ப்பு.
போடி செய்தியாளர் மு. பிரதீப். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட போடி தர்மத்துப்பட்டியில் பயனிகள் நிழற்க்குடை பராமரிப்பு சுகாதார மற்ற நிலையில் உள்ளது. இதனால் பயனிகளுக்கு நோய்த்தொற்று ... Read More
தமிழகத்தில் பெறுகிவரும் பயங்கரவாத செயல்களை கண்டித்து பயங்கரவாதத்திற்கு எதிரான உயிர் காக்கும் உரிமை முழக்க நிகழ்வு நடைபெற்றது.
தமிழகத்தில் பெறுகிவரும் பயங்கரவாத செயல்களை கண்டித்து இந்து எழுச்சி பேரவை நடத்தும் எழுச்சி தோழர் பழ. சந்தோஷ் குமாரின் பயங்கரவாதத்திற்கு எதிரான உயிர் காக்கும் உரிமை முழக்க நிகழ்வு இன்று மாலை இந்து எழுச்சி ... Read More
பேரணாம்பட்டு எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் வேலூர்.சி.எம்.சி.கண் மருத்துவமனை வேலூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவைகள் இனணந்து இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள அஸ்ரார் பங்க்ஷன் ஹாலில் மாநில செயற்குழு ... Read More
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மண்டல தலைவர் நாஞ்சில் சுல்பிகர் அலி தலைமையில் நெல்லை மேலப்பாளைய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்புரையாற்றினார். ... Read More
