Tag: அரசியல்
தேசம் பி.ஆர்.பாண்டியனை வழிமறித்து கைது செய்தது போலீஸ்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பிஆர்.பாண்டியனை செங்கல்பட்டு அருகே தொழுப்பேடு சுங்கச்சாவடியில் வழிமறித்து போலீஸார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு ... Read More
சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க போட்டி: களமிறங்குகிறாரா இயக்குநர் வெற்றிமாறன்..
யூடியூப்பர் சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க இயக்குநர் வெற்றிமாறன் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 'ஆடுகளம்', 'பொல்லாதவன்', 'விசாரணை', 'வட சென்னை', 'அசுரன்' ... Read More
கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது.
வக்ஃப் வாரிய முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். 2020 ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு ... Read More
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம், அமலாக்கத்துறை அதிரடி..
தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். அத்துடன் திமுக ... Read More
மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி.
திண்டுக்கல் மாவட்டம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி1முதல் ... Read More
தொழிலாளர் சங்கம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டம் தோழர்.ஆர்.எஸ்.பாலு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
செப்டம்பர் 30-ல், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் விவசாயிகளின் விடிவெள்ளி பி.சீனிவாசராவ் நினைவு தின பொதுக்கூட்டம் விவசாய,விவசாய தொழிலாளர் சங்கங்களின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,தமிழ் மாநில ... Read More
தஞ்சையில், இன்று மாலை மின் கட்டணம் உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
சசிகலா - வைத்திலிங்கம் சந்திப்பு திட்டமிட்ட ஒன்று. அதிமுகவை அழிக்கும் செயல் என முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி. மின் கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ... Read More
மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கல்வி மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார். செம்பனார்கோவில் ... Read More
செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லுார் ... Read More
மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடிப்பெற்ற்து.
திருவள்ளூர் மாவட்டம், மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடிப்பெற்ற்து. தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வால் பெரும்பாலான பொது ... Read More
