Tag: அரசியல்
நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், 87 மையங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு, 5687 மாணவ, மாணவிகளுக்கு, உணவு உண்பதற்கான தட்டு மற்றும் ... Read More
நெல்லை புறநகர் மாவட்டம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ... Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர் வருகின்ற 19ஆம் தேதி ... Read More
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 77 வது சுதந்திர தின விழா
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ... Read More
77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 77- வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ... Read More
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். இணை தேசிய ... Read More
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய கூட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ... Read More
கல்லிடைக்குறிச்சியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இடும் நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி நகர மதிமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி பெரிய ஜூம்ஆ பள்ளி வாசல் அருகே நடைபெற்றது முதல் கையெழுத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் KS.அப்துல்மஜித் ... Read More
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருவள்ளூரில் கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.custom football uniforms custom jersey adidas ... Read More
திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்….
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் உள்ள பூனிமங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, மத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி நகராட்சி டாக்டர் இராதாகிருஷ்ணன் அரசினர் அரசினர் ஆண்கள் ... Read More
