Tag: அரசியல்
வேலூர் மாவட்டம் விழா கோலம் பூண்ட காட்பாடி ஆஸ்கார் திரையரங்கம் விழாக்கோலம்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உதவி நிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மாவட்டத் தலைவர் டீட்டா சரவணன் தலைமையில் ஆஸ்கார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற ஓடை ... Read More
வேலூரில் விசிக பிரமுகர் கைது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.
தனது கார் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை மிரட்டியதாகவும் தாக்கியதாகவும் விசிக கட்சி பிரமுகர் மீது புகார். நள்ளிரவில் நீதிபதி குடியிருப்பு அருகே கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு. மறியலில் ஈடுபட முயற்சி. வேலூர் பாகாயத்தை ... Read More
மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேலூரில் பேட்டி.
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு அமைதியை விரும்புகிறது அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருவதாக மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் ... Read More
மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் ஜார்த்தான்கொல்லை ஊராட்சி இருந்து தெள்ளை மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்காக வேலூர் மாவட்ட ... Read More
புதிய சாலை அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் – 3 கோடியே 79 லட்சம் மதிப்பிலான சாலை பணி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் நகர சாலையுடன் கிராம சாலைகளை இணைக்கும் வகையில் முதல்வரின் ... Read More
தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டப பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில், உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சீரமைப்பது குறித்து குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ... Read More
திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என திடீர் ஆய்வு !
திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின்தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான ... Read More
திருப்பத்தூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மஞ்சா குடோனில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட இருபறைக்கு ... Read More
குட்டி செந்தில் பாலாஜியாக யார் இருப்பார் என்று பார்த்தால் இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் – அண்ணாமலை பேச்சு.
அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டத்தில் மத்திய பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு கால அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஐந்து கட்சி மாறிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு ஆறாவது கட்சிக்கும் போவதற்கான ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஏர்வாய் பட்டினம், கடத்தூர், தெ ங்கியாநத்தம், எளியத்தூர், பைத்தந்துறை, தென் செட்டியந்தல் தொட்டியம், நாக்குப்பம், கல்லாநத்தம் பாண்டியன் குப்பம்,உள்ளிட்ட கிராமங்களில் "மக்களை ... Read More
