Tag: அரசியல்
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளை நான் உயிருடன் இருக்கும் வரை கல்வி கட்டணத்தை செலுத்துவேன் என அமைச்சர் ... Read More
புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய இனாம்மணியாச்சி பகுதியில் உள்ள வீரவாஞ்சி நகர் 3 வது வடக்குத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் ... Read More
அரிசி கொம்பன் காட்டு யானைக்கு நலபெற சிவசேனா கட்சியின் சார்பாக சிறப்பு வேள்வி பூஜை.!!
தேனி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் முன்பு அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் யானை மன அமைதி அடைந்தும் பூரண குணமடைந்து விரைவில் அதன் பிறப்பிடத்திற்கே சென்றிட வேண்டி யாக வேள்வி பூஜை சிவசேனா ... Read More
மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராஜன் சொந்த ஊரான கொசப்பாடி கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் முண்டியடித்துக் கொண்டு உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், ... Read More
ஓடாத வாகனத்திற்கு லட்சக்கணக்கில் எரிபொருள் நிரப்பியாதாக கணக்கு கட்டியதால் கவுன்சிலர்கள் ஆவேசம்.!
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, சண்முகசிகாமணி(கிஊ) ஆகியோர் முன்னிலை ... Read More
ஆண்டிமடத்தில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேன்மொழி வைத்தி மற்றும் வட்டார வளர்ச்சி ... Read More
திமுக குடும்பத்தை விட சசிகலா குடும்பமே மேல். திமுக குடும்பத்தில் 6 பேர் முதலமைச்சர்களாக உள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி விமர்சனம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வள்ளிபட்டு கிராமத்தில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.எல். ஏ கோவி.சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கேசி ... Read More
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம் – கோவில்பட்டி மக்கள் வரவேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலையில் விமான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து மொட்ட மலை அடிவார ஓடுதள பாதையில் வல்லுநர்கள் ... Read More
புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி; சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை ... Read More
இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 -ன் கீழ் 7 ஊராட்சி ... Read More
