Tag: அரியலூர் சாலையை இணைக்கும் வகையில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் விழா
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. கண்டியூர் தொடங்கி திருவையாறு வரை சாலை குறுகலாக இருந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு ... Read More
