Tag: அரியலூர் மாவட்டச் செய்திகள்
அரியலூர்
ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் ... Read More
அரியலூர்
அரியலூர் அருகே பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சிதலமடைந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஊர் ... Read More
அரியலூர்
ஜெயங்கொண்டத்தில் கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலம் அகற்ற உறுதிமொழி ஏற்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிட கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலமாக அகற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நகராட்சி ஆணையர் அசோக் குமார் ... Read More