Tag: அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலயம்
ஆன்மிகம்
சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62 -வது மண்டலாபிசேக பெருவிழா.
திண்டுக்கல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி அருகே சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62-வது மண்டலாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் அய்யம்பாளையம் திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் யாகம் நடைபெற்றது. ... Read More
