Tag: ஆண்டிபட்டி நகராட்சி முன்னெச்சரிக்கை பணிகள்
தேனி
ஆண்டிபட்டி நகரில் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.
வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரம் அடைந்ததையடுத்து தேனி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது . ஆண்டிபட்டியில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மழையால் ஆண்டிபட்டி ... Read More