Tag: ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா பந்தக்கால் நடும் விழா
ஆன்மிகம்
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்தில், முன்பு ஒரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்ட பிறகு இறைவன் மண்ணையும், அமுதத்தையும் கொண்டு உருவாக்கிய லிங்கத்திற்கு பூஜைகள் செய்து கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரராக ஐக்கியமானதாக தல வரலாறு கூறுகிறது. ... Read More
